Tuesday, December 29, 2009

வறுமை

முன்பு ஏழ்மை தாலித் தங்கம் விற்கப்பட்டது.
தங்கத்தாலிக்கு பதில் மஞ்சள் கொம்பு கழுத்தில் ஏறியது.
தற்போது மஞ்சள் விலையும் ஏறியது.
மீண்டும் ஏழ்மை மஞ்சளுக்கு பதிலி ?

1 comment:

ஸ்ரீராம். said...

வறுமைக்கு தன்னையே விற்காத வரை சரி...